மூலவர்

ஏகாம்பரநாதர் கோயில்

அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில் - காஞ்சிபுரம்.

The dharshan timings of the temple are:

from 6.00 AM to 12.30 PM in the morning
from 4.00 PM to 8.30 PM in the evening

This timing is subject to change during festical seasons.

திருக்கோயில் தரிசன நேரம்

காலை 6.00 மணிமுதல் 12.30 மணிவரை
மாலை 4.00 மணிமுதல் 8.30 மணிவரை
(உற்சவ காலங்களில் இந்நோரம் மாறுதலுக்கு உட்பட்டது)

சேவைக் கட்டணங்கள்

1. வில்வ அர்ச்சனண 1க்கு ரூ.1-00
2. சகஸ்ரநாம அர்ச்சனண 1க்கு ரூ.3-00
3. குங்கும அர்ச்சனண 1க்கு ரூ.1-00
4. ருத்ர பாராயணம் 1க்கு ரூ.5-00
5. அபிஷேகக் கட்டணம் ரூ.101-00
6. உற்சவர் பிறசந்நிதிகள் அபிஷேகக் கட்டணம் ரூ.51-00
7. காணிக்கைக் கட்டணம் ரூ.20-00
8. திருமணக்கட்டணம் ரூ250-00
9. சிறப்பு நுழைவுக் கட்டணம் ரூ.5-00
10. கேமிரா 1க்கு ரூ10-00
11. சுழல் கேமிரா 1க்கு ரூ.20-00
12. வீடியோ எடுக்க ரூ.100-00
13. மாவடியில் மரத்தொட்டில் கட்ட ரூ.10-00
14. மாப்பிள்ளை/பெண் அழைப்புக்கு ரூ.50-00
15. நான்கு சக்கர வாகனங்கள் பாதுகாப்புக்கு ரூ.10-00

அன்னதானம்

இத்திருக்கோயிலில் தமிழக அரசின் உத்திரவின்படி அன்னதான திட்டம் நடைபெறுகிறது. தனசரி உச்சிக்காலத்தில் 12.30 மணியளவில் பக்தர்களுக்கு அன்னதானம் வங்கப்படுகிறது.

1. நாள் அன்னதானம்ச் செலவு 100 நபர்களுக்கு1500-00
50 நபர்களுக்கு 750-00
ரூ15000-00 மூதலீடு செய்தால் அதில் வரும் வட்டித் தொகையில் அவர்கள் பெயரில் 1 நாள் அன்னதானம் செய்யப்படும்.

நூல் நிலையம்

தமிழக அரசின் ஹிந்து அறநிலையத்துறை உததரவின் பேரில் இத்திருக் கோவிலில் நூல்நிலையம் ஒன்று துவங்கப்பட்டுள்ளது. ஆலயத்திற்கு வரும் அன்பர்கள் படித்துப் பயன்பெறத்தக்க தகுந்த நூல்ளை இந்நூல் நிலையத்திற்கு வழங்குமாறு அறிஞர் பெருமக்களைக ்கேடடுக்கொள்கிறோம்.

Post your comments to Facebook